தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழா - 2024

"இந்த வருடத்தின் மாசி மாதம் 22 ஆம் திகதி அன்று மன்/ புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் தரம் 1 மாணவர்களுக்கான கால்கோள் விழா கல்லூரியின் பிரதான மண்டபத்தில் அதிபரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் முதல் விருந்தினராக திரு.C. அமல்ராஜ், பிரதிக்கல்விப்பபணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், மன்னார் மாணவச்செல்வங்களுக்கு வாழ்த்துக்கள் கூறி உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திரு.CJ.யதுஸ்ராஜ், திருத்தொண்டர், புனித செபஸ்தியார் பேராலயம், மன்னார். பிரம்ம ஸ்ரீ விஜயபாகு சர்மா பிரதம குருக்கள், எழுத்தூர் அகிலாண்டேஸ்வரி அம்பாள் ஆலயம், மன்னார். மௌலவி S.A அஸிம், தலைமை இமாம், முகைதீன் ஜிம்மா பள்ளிவாசல்,மன்னார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார். மாணவர்களுக்கு ஆசிகளும் வாழ்த்துக்களும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைவரும் வழங்கினார்.

"கற்றாங்கு ஒழுகுக"

தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள் - 2024 | MN/St.Xavier's Girls' College

MN/St.Xavier's Girls' College !st Grade Students' welcome ceremony
தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்தரம் 1 மாணவர்களின் கால்கோள் விழாவின் புகைப்படங்கள்