NUNMYLY
By Sxgc meadia club on 07 Nov 2024

கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தினரால் உருவாக்கப்பட்ட நுண்மைலி எனும் ஈ மின்னிதழ் சஞ்சிகை ஆசிரியர் திரு கரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ் மின்னிதழ் சஞ்சிகையை கீழ்வரும் இணைப்பை click செய்வதன் மூலம் பார்வையிடலாம். Click here to Read NUNMYLY e-Book